வணிகரீதியாக நிலவுக்கு செல்லும் ராக்கெட்டை ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம்

வணிகரீதியாக நிலவுக்கு செல்லும் ராக்கெட்டை ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேப்கனவராலில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் லூனார் ரோவர் எடுத்து செல்லப்பட்டது. SpaceX Falcon 9 ராக்கெட்டின் ஆய்வுகளால் ஏற்பட்ட இரண்டு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் புறப்பட்டு சென்றது.
ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு முதல் சந்திரனுக்கு கட்டணம் பெற்று ஆட்களை அனுப்ப நாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments