மெக்சிகோவின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!

0 1012

மெக்சிகோவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோரல் ஃபால்சோவில் இருந்து வடமேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments