கனடாவில் இந்திய வம்சாவளியான சீக்கியப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை.!

0 1212

கனடாவில் இந்திய வம்சாவளியான சீக்கியப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

40 வயதான ஹர்பிரீத் கவுர் அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவருடைய கணவரை சந்தேகத்தின் பேரில்  போலீசார் கைது செய்து விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படுகொலை குறித்தும், கொலை செய்தது யார் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்குமாறு அப்பகுதி மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments