ஜெர்சி நாட்டில் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. 12 பேர் மாயம்..!

0 735

பிரான்ஸ் நாட்டின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான ஜெர்சியின் செயின்ட் ஹெலியர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் இறந்ததாகவும், காணாமல் போன 12 பேரை அவசரகால பணியாளர்கள் தேடி வருவதாக அந்நாடு டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மோப்ப நாய் மூலமாக தேடும் பணியோடு, இடிபாடுகளை அகற்றும் பணி மற்றும் சேதமடைந்த கார்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments