" திராவிட மாடல் என்பதற்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை வைக்க வேண்டும் " - தமிழிசை பேட்டி

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக, முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை வைக்க வேண்டுமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் என்பதற்கு பதிலாக, முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை வைக்க வேண்டுமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "மாடல்" என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால், கலைஞரின் மகன் வேறு பெயரை கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.
Comments