எண்ணை மற்றும் எரிவாயுவை சீன கரன்சியான யுவானில் வாங்குவதற்கான நடவடிக்கைகள் சீனா மேற்கொள்ளும் அதிபர் ஜின்பிங் உறுதி..!

0 1555

அமெரிக்கா டாலரின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்தும் விதமாக, எண்ணை மற்றும் எரிவாயுவை சீன கரன்சியான யுவானில் வாங்குவதற்கான நடவடிக்கைகள் சீனா மேற்கொள்ளும் என அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

சவுதியில் வளைகுடா தலைவர்களிடம் உரையாடிய அவர், வளைகுடா நாடுகளில் இருந்து பெரிய அளவில் எண்ணை இறக்குமதி செய்து, இயற்கை எரிவாயு இறக்குமதியை விரிவுபடுத்தும் என்றும் எரிவாயு வளர்ச்சியில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments