நாக்புர் -பிலாஸ்புர் இடையிலான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

மகாராஷ்ட்ர மாநிலம் நாக்புர் -பிலாஸ்புர் இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
ஷீரடி- நாக்பூர் இடையே 520 கிலோமீட்டர் விரைவு சாலையையும் அவர் திறந்து வைக்கிறார்.
1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நாக்பூரில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
Comments