ஒரே நிமிடத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் திருட்டு

0 1723

இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து சொகுசு கார்களை ஒரே நிமிடத்தில் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

பல்பன் தொழிற்பூங்காவில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ், போர்ஸ், ஏரியல் ஆட்டம் உள்ளிட்ட கார்கள் திருடிச் சென்றனர்.

கடந்த நவம்பர் 11ந் தேதி நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐந்து கார்களில் ஒரு கார் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments