கூகுளின் இமெயில் சேவைகள் 2 மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல லட்சம் பேருக்கு பாதிப்பு..!
கூகுள் நிறுவனத்தின் ஜி மெயில் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல லட்சம் பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.
ஜிமெயில் ஆப் மற்றும் டெஸ்க் டாப் ஆகிய இரண்டுமே இரண்டு மணி நேரம் இயங்காமல் முடங்கின.
இதனால் இமெயில்கள் டெலிவரி ஆகாமல் பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டன.
Comments