' அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' டிச.16ஆம் தேதி வெளியீடு.!

0 1916

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் வருகிற 16ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

2009-ல் வெளியான 'அவதார்' திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் 2-ஆம் பாகம் உலகளவில் பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடல் மற்றும் கடலுக்கு அடியில் காட்டப்படும் காட்சிகள் மற்றும் நீல நீர்வீழ்ச்சி டிராகன்களுடன் கூடிய காட்சிகள் பிரம்மிக்க வைத்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments