டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் குறைகளைப் போக்க 4 அம்சத் திட்டம் அமலாகிறது..!

டெல்லி விமானநிலையத்தில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக நான்கு அம்சத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் கூட்ட நெரிசல் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பயணிகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது 14 எக்ஸ்ரே ஸ்க்ரீனிங் சாதனங்கள் மேலும் இரண்டு அதிகரிக்கப்பட்டு அதன் எண்ணிக்கை 16 ஆக்கப்படுகிறது.
Comments