குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு

0 945

குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் காந்திநகரில் இன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா ஆகியோரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்வு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு பூபேந்திர படேல் நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments