சென்னையில் 2ஆவது நாளாக 19 விமானங்களின் சேவைகள் ரத்து

0 1282

சென்னையில் 2ஆவது நாளாக 19 விமானங்களின் சேவைகள் ரத்து

மாண்டஸ் புயல் தாக்கத்தால் பலத்த காற்று - சென்னையில் 19 விமானங்களின் சேவை ரத்து

பலத்த காற்று காரணமாக, குறைந்த இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்களின் சேவை ரத்து எனத் தகவல்

ஏற்கனவே, நேற்று 30 சர்வதேச, உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது

பெங்களூர், ஹைதராபாத்,விஜயவாடா உள்ளிட்ட ஊர்களுக்கான விமானங்களின் சேவை ரத்து

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments