மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது..!

0 4988

மாமல்லபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்

மாமல்லபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - பாலச்சந்திரன்

கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக முடிவுக்கு வந்துவிடும் - பாலச்சந்திரன்

மாண்டஸ் புயல் கரையேறினாலும், அதன் நகரும் வேகம் 12 கி.மீ.ஆக உள்ளது - பாலச்சந்திரன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments