சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்..!
சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது - வானிலை ஆய்வு மையம்
மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.!
மாண்டஸ் புயலால் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்.!
புயலால் கிழக்கு திசைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.!
காலை வரையில் பலத்த காற்றுடன் மழை நீடிக்கும்.!
மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது - வானிலை ஆய்வு மையம்
இன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 2.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
புயல் கரையேறும் என கணிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பலத்த காற்றுடன் கனமழை
மாண்டஸ் புயலால், கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரிப்பு - வானிலை மையம்
காற்றின் போக்கும், மழையின் தன்மையும் மேலும் தீவிரமாகும் - வானிலை மையம்
புயல் கரையைக் கடந்தாலும் காலை வரையில் பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் - வானிலை மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்
Comments