மாண்டஸ் புயலால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 27 விமான சேவைகள் ரத்து..!

0 1526
மாண்டஸ் புயலால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 27 விமான சேவைகள் ரத்து..!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படவிருந்த 27 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பலத்த காற்று வீசும் நிலையில், ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

அதன்படி, திருச்சி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments