ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

0 1399
ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

ரஷ்ய தலைநர் மாஸ்கோ அருகே உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வணிக வளாகத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது.

சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டிடத்தில் பராமரிப்பு பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments