மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - 2 பேர் பலி..!

0 1640
மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - 2 பேர் பலி..!

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவின் நாசிக் - பூனே நெடுஞ்சாலையில் நேற்று மதியம் அரசுப் பேருந்து 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

பால்ஸ் என்ற பகுதி அருகே சென்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் உட்பட 7 வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் இருந்த பயணிகளும் அப்பகுதியினரால் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments