சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!

0 2676

சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்

மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்

புயலின் நகரும் வேகம் மணிக்கு 14 கி.மீ.ஆக அதிகரிப்பு

மாண்டஸ் புயலின் வேகம் படிப்படியாக மீண்டும் அதிகரிப்பு

கரையை நெருங்கி வரும் மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு

சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்

மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்

மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது - வானிலை மையம்

சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில், தெற்கு, தென்கிழக்கே மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்

மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கே 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்

மாமல்லபுரம் அருகே, நள்ளிரவு 11.30 மணிக்கு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கும் - வானிலை மையம்

நள்ளிரவு 11.30 மணிக்கு கரையேறத் தொடங்கும் புயல், சுமார் 3 மணி நேரத்திற்குள், முழுவதுமாக கரையைக் கடக்கும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments