மாண்டஸ் புயல் எதிரொலி : 12 மீட்புக் குழுக்கள், 4 படகு குழுக்கள் தயார் நிலை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 960
மாண்டஸ் புயல் எதிரொலி : 12 மீட்புக் குழுக்கள், 4 படகு குழுக்கள் தயார் நிலை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க 12 மீட்புக் குழுவினரோடு, 4 படகு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், மீட்புக் குழுவினரோடு சேர்த்து சென்னையில் 16 ஆயிரம் போலீசாரும், ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments