மாண்டஸ் புயல் எதிரொலி : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..!

0 4800
மாண்டஸ் புயல் எதிரொலி : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..!

8 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் நெருங்குவதையடுத்து கனமழை எச்சரிக்கை எதிரொலி

தமிழ்நாட்டில் இதுவரை 8 மாவட்டங்களில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments