சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின்னுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு..!

0 1376
சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின்னுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு..!

சவுதி அரேபியா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸை சந்தித்தார். ரியாத்தில் உள்ள அல்-யமாமா அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சவூதி அரேபியா வந்ததில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஜி ஜின்பிங், இரு நாடுகளின் வளர்ச்சி நலன்களுக்காகவும், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், சவுதி அரேபியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

குவைத் இளவரசர் ஷேக் மிஷாலையும் ரியாத்தில் ஜி ஜின்பிங் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments