மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலை

0 2114

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை ஒட்டி இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் காரணமாக, மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுவதால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கொக்கிலமேடு, பூஞ்சேரி, திருப்போரூர் ஆகிய பகுதிகளில் 3 குழுக்களாக பிரிந்து, பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments