ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கிய 8 வயது சிறுவன்.. 3 வது நாளாக விடிய விடிய மீட்புப் பணிகள் தீவிரம்..!

0 3282
ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கிய 8 வயது சிறுவன்.. 3 வது நாளாக விடிய விடிய மீட்புப் பணிகள் தீவிரம்..!

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெட்டுல் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 8 வயது சிறுவனை மீட்க 60 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

மூன்று நாட்களாக தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்கள் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவன் சுவாசிப்பதற்கு குழாய் மூலமாக பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது. சில மணி நேரங்களில் சிறுவனை மீட்டு விடுவோம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments