உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 2.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

0 2709

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மெயின்புரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments