கனடாவில், மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது..!

கனடாவில், மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கனடாவின் மிக உயர்ந்த மதிப்புள்ள நாணயமான C2 டாலர் நாணயத்தில், கூடுதலாக இருபுறமும் கருப்பு வெளிப்புற வளையம் இருக்கும் வகையில் நாணயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 மில்லியன் நாணயங்கள் வரை உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், இம்மாத பிற்பகுதியில் இந்த நாணயங்கள் புழக்கத்திற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments