இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி

0 1801

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பொதுதேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 38 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர். சீராஜ் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் வெற்றிபெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments