பத்மபூஷண் விருதுபெற்ற நடிகர் தர்மேந்திராவுக்கு இன்று பிறந்தநாள்..!

0 1558

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று 86வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்திய திரைப்பட வரலாற்றில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்தவர் தர்மேந்திரா.

ஷோலே, தோஸ்த், தோஸ்தானா, யாதோன் கீ பாராத் போன்ற பல முக்கியப் படங்களுக்காக போற்றப்படுகிறார்.

எம்.ஜி.ஆர். சிவாஜி கமல் உள்பட பல நட்சத்திரங்கள் தமிழில் தர்மேந்திரா படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளனர்.

நடிகை ஹேமா மாலினியை இரண்டாம் தாரமாக மணந்த தர்மேந்திராவுக்கு முதல் தாரம் வழியே சன்னி டியோல், பாபி டியோல் ஆகிய இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஹேமாமாலினி மூலம் இஷா டியோல்,அஹானா ஆகிய மகள்களும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments