கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது..!

0 986

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்கடம் அருகே அக்டோபர் 23-ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர்கள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போத்தனூர் பகுதியைச் சேர்ந்த முகமது தவ்ஃபிக், உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஃபெரோஸ்கான், ஆட்டோ ஓட்டுனர் உமர் ஃபரூக் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments