விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கவச ரயில்களை பயன்படுத்திவரும் ரஷ்யா..!

0 1424

ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் ரஷ்ய கவச ரயிலில், விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உக்ரைன் வீரர்களால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றவும், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கவும் இந்த கவச ரயில் பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்நைப்பர்கள் மற்றும் கனரக தானியங்கி துப்பாக்கிகளுடன் ஏராளமான வீரர்கள் இதில் பயணிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments