''பிரபலமாக இருக்கும் பெண்களின் கணவர்களுக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்''-ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவை

0 1496

வெளியுலகில் பிரபலமாக இருக்கும் பெண்களின் கணவர்களுக்கு, டாக்டர் பட்டமே வழங்கலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

பூந்தமல்லி அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்டோருக்கு, ஆளுநர் தமிழிசை கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை, தெலங்கானா, புதுச்சேரிக்கு ஆளுநராக செயல்படுவதை விமர்சிப்பவர்களுக்கு, தான் மருத்துவராக ஒரே நேரத்தில் 2 குழந்தைகளையும் கையாள்வேன் என பதிலடி கொடுத்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments