புதிதாக உருவாக உள்ள புயல் வரும் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும்: பாலசந்திரன்

0 1688

"புயல் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலை வரை கரையை கடக்கும்"

புதிதாக உருவாக உள்ள புயல் வரும் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும்: பாலசந்திரன்

புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கக்கூடும்: பாலசந்திரன்

நாளை முதல் தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்: பாலசந்திரன்

10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: பாலசந்திரன்

இந்திய வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments