18 மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு 10 பில்லியன் டாலர் முதலீடு,2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன: நிதியமைச்சர்

0 1476

கடந்த ஒன்றரை ஆண்டுகளில்,10 பில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளதாகவும், அதன் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 12-வது மாநாட்டில் பேசிய பழனிவேல் தியாகராஜன், தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்து, தமிழகம், 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments