லண்டனில் திரையிடப்பட்ட அவதார் திரைப்படத்தின் 2ம் பாக முன்னோட்ட காட்சி..!

0 1811

13 ஆண்டுகளுக்கு முன் வெளியான அவதார்  திரைப்படத்தின் 2ம் பாகம், அவதார் தி வே ஆப் வாட்டர் (AVATAR The way of water) முன்னோட்ட காட்சி லண்டனில் திரையிடப்பட்டது.

அப்போது Jake Sully, Neytiri கதாப்பாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ள, ஹாலிவுட் நட்சத்திரங்களான  சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா ஆகியோர் படத்தில் நடித்தது குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments