கார் தயாரிப்பில் குறை.. 9,125 கார்களைத் திரும்பப் பெறப் போவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

0 1588

முன்வரிசை சீட் பெல்ட் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் பொருட்டு நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட சுமார் 9 ஆயிரத்து 125 கார்களை திரும்பப் பெற மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாராவின்  யூனிட்களை மாருதி சுஸுகி திரும்பப் பெறுகிறது.

சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஆய்வு செய்வதற்கும், பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கும் இலவசமாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments