டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்!

0 1126

டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு 11ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்மையில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கவிதாவின் பெயர் இடம்பெற்றதையடுத்து அவரை சிபிஐ விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீசுக்கு பதில் அளித்த கவிதா தமது ஹைதராபாத் இல்லத்தில் 11 முதல் 15ம் தேதிக்கு இடையே விசாரணை நடத்த வரலாம் என்று தெரிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments