முன்களத்தில் போராடிவரும் ராணுவத்தினருடன் நேரில் சென்று நலம் விசாரித்த அதிபர் செலன்ஸ்கி..!

0 925
முன்களத்தில் போராடிவரும் ராணுவத்தினருடன் நேரில் சென்று நலம் விசாரித்த அதிபர் செலன்ஸ்கி..!

உக்ரைன் ராணுவ தினத்தை முன்னிட்டு, டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகளுக்கு எதிராக முன்களத்தில் போராடிவரும் உக்ரைன் வீரர்களை சந்தித்து அதிபர் செலன்ஸ்கி நலம் விசாரித்தார்.

போர்களத்தில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். தற்போது ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமின்றி, 2014ம் ஆண்டு ரஷ்ய ஆதரவு போராளி குழுக்களால் கைப்பற்றப்பட்ட கிரீமியா தீபகற்பத்தையும் விடுவிக்க வேண்டும் என ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments