வடமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை கொடுக்கவேண்டாம் - சீமான்..!

0 1412

வட மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை கொடுத்தால், இந்த நிலத்தின் அரசியலை அவர்கள் தீர்மானித்து விடுவார்கள் என சீமான் எச்சரித்துள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என்.எல்.சி நிறுவன பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி போராடப்போவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments