யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை

0 1095

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்த சென்னைக்கு விமான சேவை அடுத்த வாரத்துக்குள் துவங்கும் என்று அந்த நாட்டு விமான போக்குவரத்து துறை ஆமைச்சர் திமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலின்போது இலங்கையின் யாழ்ப்பாணம்- சென்னை இடையிலான சேவையும் நிறுத்தப்பட்டது..தற்போது நிலைமை சீரடைந்து இருப்பதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து இந்தியாவுக்கு வருகிற 12-ந்தேதி முதல் மீண்டும் விமானசேவை துவங்க உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபாலா, பலாலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை துவங்க இருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments