நியூயார்க்கில் அரிய வகை பேரிக்காய் வடிவிலான நீல வைரம் இம்மாதம் இறுதியில் ஏலம்... 10 முதல் 15 மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அரிய வகை பேரிக்காய் வடிவிலான நீல நிற வைரம் இம்மாதம் இறுதியில் ஏலம் விடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தினங்கள் மற்றும் பளபளக்கும் கற்களாலான 31.62 காரட் உள்ள இந்த வைரம், 10 மில்லியன் டாலர் முதல் 15 மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments