இந்தியாவுக்கு 'ரஃபேல் மரைன் ஜெட்' விமானங்களை வழங்க பிரான்ஸ் ஆர்வம்

0 1722

இந்தியாவுக்கு ரபேல் விமானங்களை அளித்த பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனம் இந்திய கடற்படையினருக்கான ரஃபேல் மரைன் வகை ஜெட் விமானங்களை தயாரித்துத் தர விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கடற்படையினரும் தங்கள் கப்பல்களில் இருந்து செலுத்த எத்தகைய விமானங்கள் தேவை என்று பரிசீலித்து வருகின்றன. அண்மையில் டெல்லி வந்த பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு இந்தியாவின் போர்க்கப்பலான விக்ராந்த்தை சுற்றிப் பார்த்ததும் இதன் பொருட்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறைந்த விலையில் ரஃபேல் மரைன் விமானங்களை இந்தியாவுக்குத் தரவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments