பெல்ஜியமில் பூச்சிகளை மையமாகக் கொண்டு ஒளி கண்காட்சி..!

0 1300

குளிர்காலத்தில், வீட்டில் முடங்கியவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக பெல்ஜியமில் உள்ள பிளாங்கெண்டெல் (Planckendael) உயிரியல் பூங்காவில், பூச்சிகளை மையமாகக்கொண்டு ஒளி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தேனிகள், பட்டாம்பூச்சிகள், ராட்சத சிலந்திகள், வண்டுகள் என 50 க்கும் மேற்பட்ட பூச்சி உருவங்கள், சுமார் 22 ஆயிரத்து 500 LED பல்புகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments