கால்பந்து வீராங்கனை ப்ரியா மரணம் - அரசு மருத்துவர்கள் 2 பேரிடம் விசாரணை..!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பாக இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திங்களன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு மருத்துவர்களிடமும் தனிதனியாக விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கில் சம்மந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மேலும் சில மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments