வைரவனின் குழந்தைகள் படிப்புச் செலவை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் நடிகர் விஷ்ணு விஷால்

0 2465

உயிரிழந்த வெண்ணிலா கபடிக்குழு நடிகர் வைரவனின் குழந்தைகள் படிப்புச் செலவை தாம் ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றியை  சென்னை வடபழனியில் உள்ள  திரையரங்கில் நடிகர் விஷ்ணு விஷால் , இயக்குனர் செல்ல அய்யாவு உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு விஷால், நடிகர் வைரவன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை நேற்று கூட கேட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments