டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின்தரம்.. தனியார் கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை!

0 1153

தலைநகர் டெல்லியில் காற்றின்தரம் மிகவும் மோசமடைந்து இருப்பதையடுத்து தனியார் கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றின்தரம் AQI 407 என்ற அளவுக்கு மோசமடைந்து இருப்பதால் தரமேலாண்மை ஆணையத்தின் 3-ம் கட்ட நடவடிக்கையாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள், கட்டிட இடிப்பு பணிகள், மூலபொருட்களை மாற்றுதல், வடிகால் தோண்டுதல், உள்ளிட்ட பணிகள் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments