ராஜஸ்தான் தொழில் அதிபரை கரம்பிடித்தார் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி..!

0 3707

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் Sohael Kathuriya-வை திருமணம் செய்தார்.

தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார்.

அவருக்கும், தொழிலதிபர்  Sohael Kathuriyaவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண மகிழ்ச்சியில் ஹன்சிகா தனது கணவருடன் கை கோர்த்தபடி இந்தி பாடல் ஒன்றுக்கு போட்ட நடன காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments