உலக கோப்பை கால்பந்து தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்

0 1512

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக தமிழர்கள் உருவாக்கிய தீம் பாடலை அங்கீகரிக்கும் விதமாக, கத்தார் அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாதிட் பாட்ஷா என்ற இளைஞர் இந்த பாடலை இயக்கி உள்ளார். முகநூலில் பதிவிடப்பட்ட இந்த பாடல் வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments