குற்றவாளிகளின் கூடாரமாகக் கருதப்படும் 'சொயபங்கோ' நகரை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்

0 1325

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் , குற்றச்சம்பவங்களின் கூடாரமாகக் கருதப்படும்  சொயபங்கோ நகரை பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் சுற்றி வளைத்துள்ளனர்.

3 லட்சம் மக்கள் வசிக்கும் சொயபங்கோ நகரம், குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் தலைமையகமாக விளங்கியது.

அங்கு காவல்துறையினரால் நுழையமுடியாத சூழல் நீடித்துவந்த நிலையில், கிரிமினல் கும்பல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் 10,000 பேரை அங்கு அனுப்பி அதிபர் நயிப் புக்கலே உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments