கொடிய விஷமுடைய நாகப்பாம்பை ஒரு மனிதன் பாத்ரூமில் குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரல்..!

0 1533

கொடிய விஷமுடைய நாகப்பாம்பை ஒரு மனிதன் பாத்ரூமில் குளிப்பாட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று கூறப்படும் நிலையில் அதிக விஷத்தன்மை கொண்ட கோப்ராவிற்கு சர்வசாதாரணமாக வாளியிலிருந்து தண்ணீரை குவளையில் எடுத்து பாம்பின் மேல் ஊற்றுவதும், பாம்பின் உடலை கழுவி விடுவதும், அந்த குவளையை பாம்பு கவ்வி பிடிப்பதும் போன்று 22 விநாடிகள் கொண்ட வீடியோ ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குளிரில் ஏழை பாம்பை தண்ணீரில் குளிப்பாட்டுவது என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments