போஜ்புரி பாடலுக்கு வகுப்பறையில் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியை நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல்..!

ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுடன் இணைந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பாட்லி கமாரியா மோர் ஹை என்ற போஜ்புரி பாடலுக்கு அவர்கள் நடனமாடினார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நம்முடைய சிறுவயதில் நமக்கு ஏன் இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை என சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
சிலர் ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments